TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Solairaj Dharmaraj

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Solairaj Dharmaraj குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

22 அக்., 2026PR #898

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆண்கள் நீளம் தாண்டுதல் T64 பிரிவில், தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்து, ரூ.75 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.