#Stipend
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Stipend குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
2026-2027 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 14.08.2026 அன்று நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் சேர்க்கை குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை
2026-2027 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் 13.06.2026 உடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 30.06.2026 வரை வழங்கப்பட்டிருக்கிறது.