TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Transport Secretary

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Transport Secretary குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

4 ஆக., 2026PR #499

மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.