TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Urban Infrastructure

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Urban Infrastructure குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 செப்., 2026PR #699

பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், உணவுத் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் Dr.ரா.குமார் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்துப் பணிகளையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.