குறிச்சொல் செய்திகள்
#Applications
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Applications குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
19 ஆக., 2026PR #555
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2 ஜூலை, 2026PR #332
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகத்தில் (Directorate of Tribal Welfare) துறைசார் நிபுணர்களாக (Subject Matter Experts) மானுடவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம், பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், கொள்கை உருவாக்கம், திட்ட மதிப்பீடு மற்றும் திறன் மேம்பாடு பணிகளுக்காக மானுடவியலில் துறைசார் நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.