குறிச்சொல் செய்திகள்
#Energy Infrastructure
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Energy Infrastructure குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
23 செப்., 2026PR #721
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "தடையற்ற மின்சாரம் -மின்கட்டமைப்பு -நுகர்வோர் சேவை" குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகம், மாநில மின்பளு பகிர்வு மையம், SCADA கட்டுப்பாட்டு மையம் மற்றும் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து, மின் விநியோகம், கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் சேவைகளை மேம்படுத்துவதுடன், தடையற்ற மற்றும் தரமான மின்சாரம் வழங்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கவும் அறிவுறுத்தினார்.