குறிச்சொல் செய்திகள்
#International Competition
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட International Competition குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
29 செப்., 2026PR #756
உலகத் திறன் போட்டி ஷாங்காய் 2026-ல் தமிழ்நாட்டின் பயணம்
உலகத் திறன் போட்டி ஷாங்காய் 2026-ல் தமிழ்நாடு தனது முதல் வெள்ளிப் பதக்கத்தையும், 4 சிறப்புப் பதக்கங்களையும் வென்றது. இது இந்தியாவின் சிறந்த பதக்கப் பட்டியலுக்கும், உலக அளவில் 10வது இடத்திற்கும் பங்களித்தது. தேசிய திறன் போட்டிகளிலும் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
7 ஆக., 2026PR #515
செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திரு. பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற திரு. பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!