அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Joshna Chinappa
Joshna Chinappa தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
9 செப்., 2026PR #631
"ஒரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பது விளையாட்டுத்துறை மாணவ, மாணவிகள் கல்விக்கு இணையாக விளையாட்டையும் கருத வேண்டும்" 2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு
மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில் சாதனை அளவிலான பங்கேற்பு, ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.